மாணவர்கள் விழிப்புணர்வு
உசிலம்பட்டி, : உசிலம்பட்டி பெரிய செம்மேட்டுப்பட்டி சத்யா வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தாளாளர் ராஜா, செயலர்கள் ஜீவராஜ், திவ்யப்ரியா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் துவங்கி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நிறைவுற்றது.
மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!