சித்த மருத்துவ நிலைய பொன்விழா
அமைந்தகரை, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சித்தாவில் உள்ள ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் கீழ், சித்த ஆராய்ச்சி நிறுவனம் அரும்பாக்கத்தில் இயங்கி வருகிறது.
கடந்த 1972ல் துவக்கப்பட்ட இந்த மையம், தற்போது, 50 ஆண்டுகளை கடந்துள்ளது. இதை முன்னிட்டு, நேற்று அமைந்தகரையில் உள்ள அம்மா அரங்கில், நிறுவனத்தின் சார்பில் பொன்விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில், வில்லிவாக்கம் எம்.எல்.ஏ., வெற்றியழகன், அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகன், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி தமிழக இயக்குனர் மீனாகுமாரி உட்பட ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!