ADVERTISEMENT
மாஸ்கோ: ரஷ்யா அதிபர் புடின் திட்டமிடப்படாத பயணமாக திடீரென கிரிமீயா தீபகற்ப பகுதியை பார்வையிட சென்றார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2014-ல் உக்ரைனின் மாகாணமாக இருந்த கிரீமியாவை ரஷ்யா கைப்பற்றியது.
இதன் 9ம் ஆண்டு தினத்தையொட்டி ரஷ்ய அதிபர் விளாடிர் புடின் இன்று கிரிமீயா பயணம் மேற்கொண்டார்.திட்டமிடப்படாத இந்த திடீர் பயணத்தால் கிரிமீயா அரசு நிர்வாக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.முன்னதாக ரஷ்யா அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கிரிமீயா கவர்னர் செவாஸ்தபூல் மிகேல், புடினனை வரவேற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஆக்ரமித்த நாடு. புடின் உஷாரான பேர்வழி.