கோவை பாட்டியிடம் ஆசி வாங்கிய மோடி!
புதுடில்லி:டில்லியில் நடந்த உலக சிறு தானியங்கள் மாநாட்டில், கோவையைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்மாளிடம், பிரதமர் மோடி ஆசிர்வாதம் பெற்றார்.


இதையடுத்து, பாப்பம்மாள் பாட்டி பாரதப் பிரதமர் மோடியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து, பிரதமர் அவரிடம் ஆசி பெற்றார்.

சர்வதேச சிறுதானியங்களின் மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த பாப்பம்மாள் கலந்து கொண்டார்.

இதையடுத்து, பாப்பம்மாள் பாட்டி பாரதப் பிரதமர் மோடியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து, பிரதமர் அவரிடம் ஆசி பெற்றார்.
வாசகர் கருத்து (21)
hope gs rajan does not have mental disorder... ha haaaa
எதையாவது செஞ்சு தமிழகமக்களை கவர் பண்ணி ஆட்சிக்கட்டிலை பிடிக்கணும். MGR கிழவியை கட்டிப்பிடித்து போஸ் கொடுப்பார். மோடி ஒருபடி மேலே போய் தமிழக கலாசரத்தில் தவழ்ந்து விட்டார்.. சொல்லிக்கொடுத்தது யாருங்க..??
இங்கே மோடிஜியை திட்டுகிறவன் யாரென்று பார்த்தால் தேர்தலின் போது நான் இந்துமத துரோகியில்லை என நாடகமாடுபவனுக்கு ஓட்டுப்போடும் கும்பலுங்க தான்
நாங்கள் எல்லாம் (திமுக) பாட்டியின் காலில் எல்லாம் விழமாட்டோம். அட, பாட்டிகளை கிட்டவே சேர்க்க மாட்டோம். பிறகு காலில் எல்லாம் விழறது எங்கள் குல வழக்கமே இல்லை. காலை வாரிவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் எங்கள் குடும்ப வழக்கம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
தெரியாத.. இந்த வேணு ஒரு 200 ரூபா ஜால்ரா