ADVERTISEMENT
சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த மாதம், உடல் நலக்குறைவு காரணமாக தேனியில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 17) சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர் உதயநிதியும் சென்றார். ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

வாசகர் கருத்து (12)
இதில் கூட சின்ன தத்தி எதற்கு?
அரசியல் நாகரீகம் மீண்டும் திரும்புகிறது. எடப்பாடி கோஷ்டி மட்டும் பணம் சம்பாதிக்க மட்டுமே அலைகிறது.
அட அட ... மனிதாபிமானம் புல்லரிக்க வைக்கிறது. இறந்து ஒருமாதமாகி விட்ட நிலையில் எப்பேர்ப்பட்ட ஆறுதல்..... இது ஒரு சிறந்த அரசியல் நாகரீகம் என்று சிலர் புல்லரிக்கின்றனர்... சென்ற தேர்தலில் திமுகவுடன் மறைமுகமாக சேர்ந்துகொண்டு, பிரச்சாரத்திற்கு செல்லாமல், உள்ளடி வேலை பார்த்து, தென்மாவட்டங்களில் அதிமுக வெல்ல விடாமல் பார்த்துக்கொண்ட புண்ணியவான் இந்த பன்னீர். திமுகவின் கைகூலிக்கு இன்னும் நன்றிகடன் செலுத்துவார் ஸ்டாலின்.
எதிரிக்கு எதிரி நண்பன்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கூடவே "வருங்கால" முதல்வர் அவர்கள்++=எல்லா சந்தர்ப்பத்திலும் நேரடி அனுபவம் தேவை இல்லையா? அதுக்குத் தான்.