தினகரனுடன் இணைவேன்: சசிகலாவை சந்திப்பேன்: ஓ.பி.எஸ்.,
சென்னை: வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என ஓபிஎஸ் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: தமிழ்நாடு பட்ஜெட்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியான பின்னர் எனது கருத்தை தெரிவிக்கிறேன். வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என கூறினார்.

வாசகர் கருத்து (22)
வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை உறுதியாக சந்திப்பேன்.... ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் பயணம் செய்வது சிரமம் ..
தமிழ்நாடு அரசியலில் துளிகூட மனமும் ரோசம் இல்லாதவர்களின் பட்டியலில் ...முதலிடம் இவனுக்கு ரெண்டாம் இடம்
சத்தியராஜ் ஏதோ ஒரு சினிமாவுல வற்ரற மாதிரி அங்கேயே இருக்கற குஞ்சு குளுய்வங்களெல்லாரையும் கூப்புட்டு தோபாகடின்னு விஷுந்து பிராயச்சித்தம் பண்ணிடனும் அரசியில்ன்னு வந்துட்ட மானம் சூடு சோரண்யேல்லாம் பத்திரமா வீட்டுலே ஆட்டத்துலே காபந்து பண்ணிட்டுதான் வரணும்
முதலில் தர்மம் யுத்தம் இப்போ அதர்ம யுத்தம் ஆறே தேவுடா
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வைகோ அவா்களுக்கும், தங்களுக்கும் பொிய வித்தியாசமில்லை.