ADVERTISEMENT
சென்னை: 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் வைக்க இயலாத, கையாலாகாத திமுக அரசு. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!