ADVERTISEMENT
சென்னை: பால் கொள்முதல் விலை குறித்து அமைச்சர் நாசர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை. நாளை முதல் திட்டமிட்டப்படி பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் ஆவினுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்வது பாதிக்கப்படும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!