ADVERTISEMENT
சென்னை: நெஞ்சு வலி காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்.எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்., வேட்பாளராக போட்டியிட்டு வென்றார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். சமீபத்தில் சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயவியல் மருத்துவ நிபுணர் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்., வேட்பாளராக போட்டியிட்டு வென்றார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். சமீபத்தில் சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.

வாசகர் கருத்து (30)
கண்ணா இன்னோரு லட்டு திங்க ஆசையா 😃
தீமுக்கா இப்போதான் எலேச்டின் செலவு பில் காட்டி இருக்கும் பார்த்ததும் வந்துடுச்சு
இப்பவே சட்டுபுட்டுன்னு எரோடு கிழக்கு தொகுதிக்கு போயி, ஒரு சிங்கள் ரூம் வீட்டை வாடகைக்கு எடுத்து, ரெண்டல் அக்ரீமெண்ட்டை காட்டி வோட்டர் ஐடி கார்டை அந்த தொகுதிக்கு மாத்திட வேண்டியது தான். (எப்படியும் வாடகையையும் டி மு க வே கொடுத்துடும்). என்ன சொல்றீங்க?
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஜாக்போட் அடிக்க வாய்ப்பு இருக்கா .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சிகிட்டு கொடுக்குமாம்.. ஈரோடு கிழக்கு மக்கள் மைண்ட்வாய்ஸ்