Load Image
Advertisement

வேட்பாளரையே நீக்கிய ஓபிஎஸ்

OPS who removed the candidate himself    வேட்பாளரையே நீக்கிய ஓபிஎஸ்
ADVERTISEMENT
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது அணி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதையடுத்து செந்தில்முருகன், பழனிசாமி முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்தார்.


வாசகர் கருத்து (7)

  • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

    இனிமேலும் பிஜேபி பேச்சை கேட்டு கொண்டிருப்பது பன்னீருக்கு நல்லதல்ல. இதனால் பிஜேபியும் தன் செல்வாக்கை இழந்து கொண்டு இருக்கிறது.

  • ?????????? - thanks ,அருபா

    ஜெயக்குமார் அவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது கட்சிக்கு நல்லது.

  • Mohan Krishnan -

    0 ,,,,,,

  • Kadaparai Mani - chennai,இந்தியா

    பன்னீர் செல்வம் பிரசாந்த் கிஷோர் அவர்களை சந்தித்து நூறு கோடி கொடுத்து புத்துணர்வு யோசனை கேட்கலாம் .

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    ஓபிஎஸ் அடுத்து அநேகமாக வைத்தியலிங்கத்த நீக்குவார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement