Load Image
Advertisement

பதற்றம் தணிந்துள்ளது: டிஜிபி பேட்டி

Tensions eased: DGP interview   பதற்றம் தணிந்துள்ளது: டிஜிபி பேட்டி
ADVERTISEMENT
கோவை: கோவையில் , தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது: வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் தற்போது பதற்றம் தணிந்துள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வதந்திகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (2)

  • சீனி - Bangalore,இந்தியா

    ஹோலியை சாக்காக வைத்து மொத்தமா ரயில் ஏறி எஸ்கேப் ஆகிவிட்டனர், அப்புறம் எப்படி பதற்றம் இருக்கும் ? ஹாஹாஹா...

  • sankar - Nellai,இந்தியா

    இல்லாத பதற்றம் - இப்போது தணிந்துள்ளது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement