ADVERTISEMENT
''பத்திரிகையாளர்களை பார்த்தாலே தெறிச்சி ஓடுதாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.
''அந்த வி.ஐ.பி., யார் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''போன ஜனவரி மாசக் கடைசியில, திருவள்ளூர்ல நடந்த முதல்வர் ஸ்டாலினின் கட்சி பொதுக்கூட்ட ஏற்பாடுகளை ஆய்வு செஞ்ச பால்வளத் துறை அமைச்சர் நாசர், தொண்டர்கள் மேல கல்லை துாக்கி எறிஞ்சு வசமா மாட்டிக்கிட்டாரே...

''இந்த 'வீடியோ' நாடு முழுக்க பரவி, பெரிய சர்ச்சை ஆயிட்டுல்லா... இதனால, நொந்து போன அமைச்சர் இப்ப எந்த அரசு நிகழ்ச்சிக்கும், பத்திரிகையாளர்களை கூப்பிடுறதே இல்ல வே...
''அவங்க கட்சி சார்ந்த, 'டிவி' மற்றும் பத்திரிகையாளர்களை மட்டும் தான் கூப்பிடுதாரு... இதனால, மாவட்டத்துல அரசு சார்புல நடக்கிற விழாக்கள், நிகழ்ச்சிகள் பத்தி பொதுமக்களுக்கு தெரியமாட்டேங்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
வாசகர் கருத்து (6)
கல்லைக்கண்டால் எதையோ காணோம் என்ற நிலை டீம்காவுக்கு வந்துவிட்டது... ஹாஹாஹா....
காய்த்த மரம் கல்லடி படும் என்பது வழக்கு: சில மரங்கள் காய்க்கவே மாட்டாது: சிலது கல்லடி பட்டே சாகவேண்டும்.
பால் வளத்துறை இனி மாற்றம் காண வேண்டிய நேரம் வந்தாச்சு.
அப்புறம் என்னாங்க 500 ml entry kavril pottu பிசாத்து ஒரு 100ml ஆட்டையை போடலாமுண்ணு பார்த்தா நியூஸ்ல போட்டு கிலி கிலின்னு கிலிகிரானுவோ.....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அது முதலில் சக்கை பால் சத்து கம்மி .... நானூறு மி.லி தண்ணீரில் நூறு மி.லி. பாலை சேர்த்து வினியோகிக்கும் நல்ல நிர்வாகம் இப்போது நடக்கிறது... அட அன்னப் பறவையை கூட்டிக்கிட்டு வாங்க உண்மை தெரிந்துவிடும்...