Load Image
Advertisement

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!


கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள். ஒரு வீடு வாங்குவதற்கு முன்பு அவ்விடத்தை பற்றி முழுமையான ஆராய்ச்சி செய்வார்கள்.


அப்படி செய்யும் போது, வாடகை உத்திரவாதம், சந்தை மதிப்பீடு, கட்டுமான முன்னேற்றம் மற்றும் எதிர்கால அனுபவம் போன்ற பலவற்றையும், சலுகைகளையும் அளிக்கக்கூடிய வீடுகளையே மக்கள் தேடுவார்கள். இப்படிப்பட்ட அம்சங்களை தேடுபவராக நீங்கள் இருந்தால் உங்கள் கனவு வீட்டை வாங்குவதற்கு விஜய்ராஜாவின் திருப்போரூர் திருவிழாவே மிகச்சரியான தளம்.
Latest Tamil News

இந்த வீடுவாங்கும் திருவிழாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை முன்பதிவு செய்தால் 8 கிராம் தங்க நாணயம், 2 வருட வாடகை உத்திரவாதத்தை இலவசமாக பெறுவார்கள். இந்த சலுகைகளுடன், 10 மடங்கு சந்தை மதிப்பீடு மற்றும் 5 வருட இலவச வீட்டு பராமரிப்பு சலுகைகளையும் பெறுவார்கள்.

விஜய்ராஜா Exurb-ன் அடுக்குமாடி குடியிருப்புகள் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டவை. இக்குடியிருப்புகள் 15.99 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன. அத்துடன் சோலார் பவர் பிளாண்ட், ஒரு திரைப்பட அரங்கம், உணவகம், மருத்தகம், பேட்மிண்டன் கோர்ட், ஷாப்பிங் மால் மற்றும் பல உலகத்தரம் வாய்ந்த 40-க்கும் மேற்பட்ட வசதிகளை கொண்டுள்ளது. திருப்போரூரில் அமைந்துள்ள Exurb அடுக்குமாடி குடியிருப்புகள் நல்ல போக்குவரத்து வசதிகளுடன் நகரின்பிற பகுதிகளுடன் தடையற்ற இணைப்பைக் கொண்டுள்ளன.


200 அடிமெயின் ரோட்டிலும், வேகமாக வளர்ந்துவரும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அருகாமையில் அமைந்திருப்பதால், விஜய்ராஜாவின் Exurb, வீடு வாங்குபவர்களுக்கு நல்ல முதலீட்டு வாய்ப்பாக செயல்படுகிறது. ஏராளமான தகவல் தொழில் நுட்பமையங்கள் மற்றும் பள்ளிகள், 500 ஏக்கர் மெகாஸ் போர்ட்ஸ் சிட்டி என இவ்வனைத்தும் Exurb-ன் எதிர் கால சொத்து மதிப்பு அதிகரிக்கிறது.


சென்னையில் உள்ள One Hub, Mahindra World City மற்றும் சிறுசேரியில் உள்ள SIPCOT IT Park ஆகியவற்றை இணைக்கும் கோல்டன் டிரையாங்கிள், மற்றொரு குறிப்பிடத்தக்க இருப்பிட நன்மையாகும். இவை Erurb-ன் சந்தை மதிப்பை 10 மடங்கு உயர்த்தும்.
Latest Tamil News
வாழ்க்கை முறை மற்றும் அனுபவம் என வரும்போது விஜய்ராஜாவின் Exurb மிகவும் நம்பிக்கையளிக் கூடியவை. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என எல்லோரின் கனவு வாழ்க்கையையும் Exurb நிஜமாக்குகிறது.


40+ சிறந்த உட்புற மற்றும் வெளிப்புற வசதிகள் மூலம், குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை வசதியானதாகமாற்றுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்ற வசதிகளான கைப்பந்து. Gym, Pool Table, Roller Skating, வில்வித்தை, நெட்பே கிரிக்கெட், சுவர்ஏறுதல் மற்றும் Frisbee போன்ற அதிகமான வெளிப்புற வாய்ப்புகளை மக்களுக்கு வழங்குகிறது. Amphitheatre. Toy Room, மினிதியேட்டர், டேபிள்கேம்ஸ், Swing. ஸ்லைடு மற்றும் சீசா போன்ற மற்ற வசதிகள் Exurb-ஐ குடியிருப்பாளர்கள் தங்கள் குடும்பம், குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் செலவிடும் ஒரு சிறந்த இடமாக மாற்றுகிறது.

வீடு வாங்குபவர்களின் அனைத்து தேவைகளையும் சரிபார்த்து, விஜய்ராஜாவின் Exurb அதன் குடியிருப்பாளர்களுக்கு 24x7 பாதுகாப்பு காவலர்களையும் வழங்குகிறது. இயற்கையான தோட்டக்கலை, சோலார் பவர் மற்றும் STP போன்ற சுற்றுச்சூழல் அம்சங்கள் Exurb-ன் பசுமையான வாழ்க்கை முறையை காட்டுகின்றன.

எதிர்காலத்திற்கு ஏற்ற இடத்தில் அமைந்திருக்கும் விஜய்ராஜாவின் Exurb, வீடு வாங்குபவர்களுக்கு அருமையான எதிர்கால வாழ்க்கைக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கிறது. இனியும் காத்திருக்கவேண்டாம். திருப்போரூர் திருவிழாவில் உங்கள் கனவு இல்லத்தை இப்போதே முன்பதிவு செய்து இந்த வீடுவாங்கும் திருவிழாவின் முழுப்பலன்களையும் அனுபவிக்கவும், உங்கள் வாழ்நாள் கனவு விஜய்ராஜாவின் Exurb மூலம் நனவாகட்டும்.

மேலும் விளக்கம் பெற உங்கள் விவரங்களை வழங்கவும்.

உடனே பதிவு செய்யவும்

success Succesfully Form Submitted

* All fields are mandatory


வாசகர் கருத்து (9)

 • Godyes - Chennai,இந்தியா

  நீ வாங்கற துட்டுக்கு நிஜ வூட்ட காட்டாம கனவில் பாக்க சொல்வது எங்கேயோ இடிக்குதே.

 • Godyes - Chennai,இந்தியா

  அவனவன் வாயக்கட்டி வயத்தைக்கட்டி சேர்த்த துட்டுல உங்கிட்ட வூடு வாங்கனாக்கா அத வச்சி நீ விழா கொண்டாலாமா.

 • Godyes - Chennai,இந்தியா

  துட்டு வாங்காம சும்மா ஒரு ஃபிளாட்ட குடுக்கறியா.ய

 • Godyes - Chennai,இந்தியா

  என்னமோ அமெரிக்காவில் வீடு கட்டி விக்கிற மாதிரி அவுத்து அவுத்து விடற.எங்களுக்கு தெரியாத திருப்போரூரா.

 • Godyes - Chennai,இந்தியா

  அங்கு வாங்கறது பத்தலையா.கூட இதுவேறயா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement