Load Image
Advertisement

இந்திய விமான படையில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை..!

Indian Air Force jobs for 12th passers..!   இந்திய விமான படையில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை..!
ADVERTISEMENT
இந்திய விமானப்படையில் காலியாக உள்ள Agniveervayu பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - இந்திய விமானப்படை

பதவி - Agniveervayu

காலியிடங்கள் - Various

கல்வித்தகுதி - 12, டிப்ளமோ

சம்பளம் - ரூ.30000 முதல் ரூ.40000 வரை

வயது வரம் - 21

பணியிடம் - இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் - All Candidates Examination fee - Rs.250

தேர்வு முறை - Physical Test, Online Test

இணையதள முகவரி - https://indianairforce.nic.in/


கடைசி தேதி - மார்ச் 31,2023


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement