Load Image
Advertisement

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலை

Job for graduates in State Rural Livelihood Movement..!   மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலை
ADVERTISEMENT
தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள District Coordinator பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

பதவி -District Coordinator

காலியிடங்கள் -20

கல்வித் தகுதி - பட்டப்படிப்பு

சம்பளம் -ரூ.12,000

பணியிடம் - திருநெல்வேலி

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

தேர்வு முறை - நேர்காணல்

இணையதள முகவரி - http://tnsrlm.co.in/

கடைசி தேதி - மார்ச் 07,2023


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement