Load Image
Advertisement

இந்திய ராணுவத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

ITI Graduate Jobs in Indian Army   இந்திய ராணுவத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
ADVERTISEMENT
இந்திய ராணுவத்தில் (Indian Army) காலியாக உள்ள Agniveer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - இந்திய ராணுவம்

பதவி - Agniveer

காலியிடங்கள் - பல்வேறு பணிகள்

கல்வித்தகுதி - 8th, 10th, 12th, ITI

சம்பளம் - ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை

வயது வரம்பு - 17 1.2 - 21 வரை

பணியிடம் - பரேலி( உத்தரப்பிரதேசம்)

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் - 250

தேர்வு முறை - Online Computer Based Written Examination, Interview

இணையதள முகவரி - https://joinindianarmy.nic.in/


கடைசி தேதி - மார்ச் 15,2023


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement