Load Image
Advertisement

ஓ.பி.எஸ்., தாயார் வயது முதிர்வால் காலமானார்

OPS mother passed away due to old age   ஓ.பி.எஸ்., தாயார் வயது முதிர்வால் காலமானார்
ADVERTISEMENT
பெரியகுளம்: முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.சின் தாயார் வயது முதிர்வு காரணமாக காலமானார்.


முன்னாள் முதல்வரான ஓ.பி.எஸ்.சின் தாயார் பழனியம்மாள் (95) தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் வசித்து வந்தார்.

Latest Tamil News

கடந்தசில தினங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த வந்த அவர் வயது முதிர்வு காரணமாக இன்று (24.02.2023 ) இரவு 10.02 மணிக்கு காலமானார். தகவல் அறிந்த ஓ.பி.எஸ் சென்னையில் இருந்து பெரியகுளத்திற்கு புறப்பட்டுள்ளார்.


வாசகர் கருத்து (2)

  • Godyes - Chennai,இந்தியா

    பெற்றவர்கள் பிள்ளைகளை விட்டு பிரியும் போது பிள்ளைகள் விடும் கண்ணீர் துளிகள் வாழ் நாள் முழுதும் இருக்கும்.

  • SRINIVASAN V - MANDALAMANICKAM,இந்தியா

    OUR DEEP CONDOLENCES TO MOTHER OF FORMER CHIEF MINISTER. LET THE SOUL ATTAIN LOTUS FEET OF GOD . T V S CREATION CHENNAI.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement