Load Image
Advertisement

டிகிரி முடிச்சாச்சா?- தமிழக அரசு வேலைக்கு அப்ளை பண்ணுங்க..!

Have you completed your degree?- Tamil Nadu government job waiting..!   டிகிரி முடிச்சாச்சா?- தமிழக அரசு வேலைக்கு அப்ளை பண்ணுங்க..!
ADVERTISEMENT
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நூலகர் மற்றும் நூலக உதவியாளர் பணிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது.

நிறுவனம் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பதவி - நூலகர், நூலக உதவியாளர்

காலியிடங்கள் - 35

கல்வித்தகுதி - பட்டப்படிப்பு

வயது வரம்பு - 32-59

பணியிடம் - தமிழ்நாடு முழுவதும்

சம்பளம் - Rs.19500 - 21,1500 வரை

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

தேர்வு முறை - எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்

இணையதள முகவரி - https://tnpsc.gov.in/

கடைசி தேதி - மார்ச்01,2023


வாசகர் கருத்து (1)

  • Anusuyamary - Idappadi,இந்தியா

    Such a wonderful opportunity sir/madem..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement