Load Image
Advertisement

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு ரிசல்ட் மார்ச்சில் வெளியீடு

TNPSC Group-4 Exam Result Publish in March    டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு ரிசல்ட் மார்ச்சில் வெளியீடு
ADVERTISEMENT
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச்சில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமில்லாத தகவல்களை தேர்வர்கள் பொருட்படுத்த வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்