கள்ளநோட்டு புழக்கம் 3வது இடத்தில் தமிழகம்
புதுடில்லி:கள்ளநோட்டு (போலி கரன்சி) புழக்கம் தொடர்பாக அதிக வழக்கு பதியப்பட்டதில் தமிழகம் 3வது இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2021 ல் தேசிய குற்றப்பிரிவு ஆவண விவரப்படி அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 82 வழக்குகளும், அசாமில் 75 வழக்குகளும், தமிழகத்தில் 62 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. அடுத்த படியாக வரிசையாக மஹாராஷ்ட்டிரா 55 , ராஜஸ்தான் 54, உத்தரபிரதேசம் 42 வழக்குகள் பதிவாகி உள்ளன.

2021 ல் இந்தியா முழுவதும் 639 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் நேற்று 33 லட்சம் கள்ளநோட்டு வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து (45)
திமுக வும் கள்ள நோட்டும் பிரிக்க முடியாத சக்திகள்....
கள்ளப் பணப்புழக்கத்தால் தான் தமிழ்நாட்டில் விலைவாசி ரொம்ப அதிகமா இருக்கு போல இருக்கு... .
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆட்கள் ...தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் பதுங்கி உள்ளதாக கேள்வி !!!
ஈரோடு தேர்தலில் நன்கு விளையாடும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கவலை வேண்டாம். கூடிய சீக்கிரத்தில் திமுக ஆட்சி முடிவதற்குள் முதலிடத்தை பிடிக்கும் தமிழகம். இது முதலமைச்சர் மீது ஆணை...