6 பேருக்கு கொரோனா
சென்னை : தமிழகத்தில் நேற்று, 4,129 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஆறு பேருக்கு தொற்று உறுதியானது.
சிகிச்சை பெற்றவர்களில் நேற்று, நான்கு பேர் குணமடைந்தனர். மருத்துவமனைகளில், 14 பேர் உட்பட, 32 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!