ADVERTISEMENT
சென்னை: தி.மு.க., கூட்டணியில் கமல் இணைந்தது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேட்டபோது, 'கமல் இணைந்தது, ஓட்டு வங்கிக்கு வலுசேர்க்கும் என, நான் கருதவில்லை. நாங்கள் பேசுகிற கருத்தியலுக்கு வலுசேர்க்கும்' என கூறியுள்ளார்.
அவரது கருத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அக்கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர், தி.மு.க., மேலிடத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.
அவரது கருத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அக்கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர், தி.மு.க., மேலிடத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (7)
என்னதான் நாத்திகம், கம்யூனிசம், சாதி ஒழிப்பு பேசினாலும் ஹாசன் ஒரு பிராம்மணராகத்தான் பார்க்கப்படுவார் ....
அடிச்சுகிட்டு எப்படியோ போங்க.... இருக்கும் எல்லா தேவை இல்லாதவை
அலுமினியத்தை விட பிளாஸ்டிக் உறுதியானது என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது .
உளறல் நாயகன்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
பணத்திற்காக எதையும் செய்யும் உலக மகா நடிகன்.ஜெயலலிதா இருந்தால்.......... சுருட்டும் நபர்.