ADVERTISEMENT
வாஷிங்டன்: அமெரிக்கா வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் நிறுவனம் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பொது முடக்கம் காரணமாக பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதித்தன. இதற்கு பெரிதும் பயன்பட்டது வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் .
இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து உள்ளதாக இதன் சி.இ.ஓ., இரிக் யுவான் தெரிவித்தார். அதற்கு முன்னதாக இவர்களுக்கு அடுத்தடுத்து இ.மெயில் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
கொரோனா காலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பொது முடக்கம் காரணமாக பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதித்தன. இதற்கு பெரிதும் பயன்பட்டது வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் .

வாசகர் கருத்து (4)
அமெரிக்காவில் தூங்கி எழுந்து தங்கள் வேலை பத்திரமா இருக்கிறதா என்று மெயிலில் செக் செய்துவிட்டு தான் காப்பி குடிக்கிறார்கள் ..
இந்தியாவுக்கு பாதிப்பு இருக்குமா ???இந்தியப் பொருளாதாரம் மிக மிக வலிமையாக உள்ளது என்று கூறப்படுகிறது ..
செய்யுங்க செய்யுங்க வெச்சு செஞ்சிகிட்டே இருங்க
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அங்கே ஜூம். இங்கே பைஜூ,வேதாந்துன்னு ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் வேலை நீக்ஜம் செய்கின்றன.