ADVERTISEMENT
சென்னை; எல் ஐ சி மற்றும் எஸ் பி ஐ வங்கியில் கடன் பெற்ற அதானிக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை கண்டித்து சென்னையில் கண்டன பேரணி நடந்தது. தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாநில பொதுச் செயலாளர் எஸ் பாஸ்கர் போரூரில் நடந்த பேரணிக்கு தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் டி. செல்வம் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் ஏராளமான பங்கேற்றனர்
வாசகர் கருத்து (7)
மொத்தமாக ஐம்பது பிரியாணி பார்சல்
எவ்வளவு நேரம்தான் திமுகவுக்கு சொம்பு தூக்குவது. ஒரு வித்தியாசமா போராட்டம் நடத்தலாமென்றுதான்
Susai ஏன் அடக்கி வாசிக்கீர்ரார்?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
என்ன ஆச்சு LIC க்கும் SBI க்கும் .சொல்ல மாட்டாங்களே , உருட்டுனுமே .இதுவும் கடந்து போகும் .அரசுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம், அதுவும் சொல்ல மாட்டார்களே.தெரிந்தா சொல்லா மாட்டாங்களா, அமெரிக்க காரன் சொன்னான் , நாங்க விசாரிக்காமல் போராட ஆரம்பிதுட்டோம்.