பாகிஸ்தான் பயங்கர குண்டு வெடிப்பு: பலர் காயம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று(பிப்.,05) பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குவெட்டாவின் போலீஸ் தலைமையகம் அருகே நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் குறித்து எந்த தகவலும் இல்லை.

கடந்த சில தினங்களுக்கு முன், பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போலீஸ் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியின் ஒரு மசூதியில் குண்டுவெடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (21)
பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்று வேண்டுமென்றே பழி சுமத்துகின்றார்களாம். சொல்வது வேறு யாரும் இல்லை புதிதாக வந்திருக்கும் ChatGPT செயலி தான்.
அனைத்து.... பிரச்சினைகளுக்கும்.....தீர்வு....ஏற்ப்பட.... வேண்டும்.... என்றால்... மணிகண்டன் சிவலிங்கம்.....அரசானாக.....இருக்கவேண்டும்.......
பொதுமக்களும் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவது வருத்தத்துக்குரியது, அது எந்த நாடாக இருந்தாலும். பாகிஸ்தான் அவர்கள் நாடு முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து மக்களை முன்னேற்றி இது போன்ற எதிர் மனநிலை உள்ள தீய சக்திகள் இல்லாமல் அவர்கள் நாட்டை அவர்கள் நன்றாக பாதுகாத்துக் கொண்டால் இல்லை. எதற்கெடுத்தாலும் இந்தியா எதிர்ப்பு என்பதை விட்டுவிட்டு இந்தியாவிடம் சமரசமாக சென்று அவர்களுக்கு தேவையானதை இங்கிருந்து பெற்று கொள்ளலாம்.
ஏய் ஜெய் என்ற பெயரில் நீ எதுக்கு அடிபோடுற? இங்கேருந்து அவனுவளுக்கு எல்லாம் அனுப்பி கொழுப்பு ஏத்தணுமா?
பாகிஸ்தானுக்காக எந்த ஆணியும் பிடுங்க வேண்டாம், தற்போதுள்ள அரசாங்கத்துக்கு தெரியும் எதை, எப்போது செய்யவேண்டும் என்று.
தங்களுக்குத் தாங்களே காய் அடித்துக் கொள்கிறார்கள்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
அங்கு என்ன கேஸ் வெடிப்பா நிகழும்?