கூட்டு பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய பெண்: காதலனை சிக்க வைக்க முயற்சி
சென்னை: செங்கல்பட்டு அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, காதலனை சிக்க வைக்க நாடகமாடிய இளம்பெண் விசாரணையில் சிக்கினார்.
காஞ்சிபுரம், சாலவாக்கம் அருகே 21 வயது இளம்பெண்ணை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த போது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடினர். போலீசார் விசாரணையின் போது, காதலனை சிக்க வைக்க இளம்பெண் நாடகமாடியது தெரிய வந்துள்ளது.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!