Load Image
Advertisement

தென்னிந்திய பல மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை..!

Tamil News
ADVERTISEMENT
தென்னிந்திய பல மாநில வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் காலியாக உள்ள Doctor பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - தென்னிந்திய பல மாநில வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்

பதவி - மருத்துவர்

காலியிடங்கள் - 19

கல்வித்தகுதி - பிஏஎம்எஸ்

சம்பளம் - ரூ.15800 முதல் ரூ.35500

வயது வரம்பு - 22 - 35 வரை

பணியிடம் - வேலூர்

தேர்வு முறை - நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் - Gen/UR/OBC/EWS Candidate fee: Rs.500/-
SC/ST candidates fee: Rs.250/-

முகவரி - Managing Director South India Multi-State Agriculture
Co-Operative Society Ltd,
Town Hall Campus, Near Old Bus Stand
Vellore- 632004.
இணையதள முகவரி - https://simcoagri.com/index.html


கடைசி தேதி - பிப்.28,2023


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement