இரிடியம் மோசடி டி.ஜி.பி., எச்சரிக்கை
சென்னை:டி.ஜி.பி., சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள'வீடியோ'பதிவு:
'இரிடியத்தை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக தொகைக்கு விற்கலாம். இந்த தொழிலில், 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 2 ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் கிடைக்கும்' என, மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எவராவது இரியடியத்தில் முதலீடு செய்யலாம் என கூறினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!