ADVERTISEMENT
புதுடில்லி: நாட்டின் முதன்முறையாக வரும் 04-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 73-ம் ஆண்டு தினம் கொண்டாடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு குடியரசாக ஜன.26-ம் தேதி 1950-ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் இரு நாட்களில் 1950ம் ஆண்டு ஜன.28-ம் தேதி உச்சநீதிமன்றம் துவங்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 04-ம் தேதியன்று பராம்பரியமிக்க உச்சநீதிமன்றத்தின் 73-வது ஆண்டு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து இதற்கான விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுந்தரேஸ் மேனன் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாசகர் கருத்து (2)
தேங்கிக்கிடக்கும் வழக்குகளையும், இவர்கள் பைசல் செய்யும் வழக்குகளையும் ஆய்வு செய்தால் கொண்டாட ஒன்றுமே இல்லை என்று தோன்றும். நீதித்துறை இந்தியாவுக்கே ஒரு சாபக்கேடு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
லீவுகளை கழிச்சா முப்பது ஆண்டுகள் தேறுமா