ADVERTISEMENT
வேலூர்: 'கள ஆய்வில் முதல்வர்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேலூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். காலையில் சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்திற்கு சென்று ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து, காந்தி நகர் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்க, தயார் செய்யப்பட்டிருந்த காலை சிற்றுண்டியைச் சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார்.
வாசகர் கருத்து (22)
அது சரி என்ன காலை உணவு ???அது பற்றிக் கூறவில்லையே ,சாதாரணமாகவே பள்ளிகளில் சமைக்கப்படும் உணவின் தரம் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அளவிற்கு இருக்கும் ,இனி கேட்கணுமா ???நெய்யும் ,முந்திரியும் இனி பொங்கல் செய்தால் புகுந்து விளையாடிடும்.இன்னொரு நட்சத்திரத்தையும் கொடுக்கும் அளவிற்கு தரம் சூப்பரா இருக்கும் .
முதல்வர் பணி மிகவும் ஜாலியாக இருக்கும் போல் உள்ளதே... 🤣🤣🤣
கள ஆய்வு செய்வது முதல்வரின் வேலை , அதற்க்கு கூட சினிமாத்தனமான ஒரு பெயர் வைத்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். உண்மையான களஆய்வு செய்தால் மக்கள் ஆட்சியின் மேல் விரக்தியில் இருப்பது தெரியும்
முதல்வர் சேனல் என்று ஒன்றை பிரத்யேகமாக ஆரம்பித்து விடலாமே
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கேட்டால் இவர் இரவு பகலாக ஓய்வின்றி உழைக்கிறார் என்கிறார்கள். இந்த ஆய்வு செய்வது தான் முதல்வர் வேலையா?