ADVERTISEMENT
சென்னை: ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
பொது பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியது, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில்தமிழகத்திற்கு எந்த ஒரு புதிய திட்டங்களையும் பட்ஜெட்டி் அறிவிக்கவில்லை. இது மக்களை ஏமாற்றும் விதமாக உள்ளது. இவ்வறு அவர் கூறினார்.

நாராயணசாமி
2024 லோக்சபா தேர்தலை முன்வைத்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. இது மக்களை ஏமாற்றும் பட்ஜெட்: புதுச்சேரி காங். தலைவர் நாராயணசாமி.
வாசகர் கருத்து (41)
யார் துண்டு சீட்டு எழுதிக் கொடுத்திருப்பார்களோ? மக்கள் கொடுத்ததை வைத்து ஒழுங்காக ஆட்சி நடத்த துப்பில்லை மக்கள் பிரச்சனைகள் ஆயிரம் இருக்க, விஞ்ஞான ஊழல் வாதிக்கு என்பதொரு கோடியில், கடலுக்குள் சிலை, எங்கும் எதிலும் விலையேற்றம், டாஸ்மாக் வளர்ப்பதும், தமிழனை பெருங்குடிகாரனாக மாற்றியதும்தான் இவர்கள் சாதனை.
அதுசரி தம்பி படஜெட் என்றால் என்ன?
ஏனா பாசகதைகளை எழுதிய தலைவனின் பேனாவுக்கு சிலைவைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லையா
Try to implement atleast 10% of your election manifesto before commenting about the national budget.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மொதல்ல தமிழ் நாட்டு பட்ஜெட் எல்லோருக்கும் ஏமாற்றம் தராமல் இருக்கும்படி சமர்ப்பிக்க பார்க்கவும்.