ADVERTISEMENT
புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,
அரசின் குறிப்பிட்ட துறைகளின் டிஜிட்டல் அமைப்புகளின் டிஜிட்டல் அமைப்புகளின் பொதுவான வணிக அடையாளமாக பான் அட்டை பயன்படுத்தப்படும்.
![Latest Tamil News]()
வங்கிகளின் கேஓய்சி நடைமுறை எளிமையாக்கப்படும். சிறு குறு தொழில்நிறுவனங்களுக்கு என தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும். இந்தியா முழுவதும் 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
அரசின் குறிப்பிட்ட துறைகளின் டிஜிட்டல் அமைப்புகளின் டிஜிட்டல் அமைப்புகளின் பொதுவான வணிக அடையாளமாக பான் அட்டை பயன்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த தகவல் சேகரிப்பு முறைகளின் அமைப்பு உருவாக்கப்படும். இதன்மூலம் ஒரு பொதுவான போர்ட்டல் மூலம் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தகவல் பெற முடியும். அதேபோல், ஆதார் மற்றும் டிஜிலாக்கர் பொதுவான அடையாளமாக பயன்படுத்த முடியும்.

வங்கிகளின் கேஓய்சி நடைமுறை எளிமையாக்கப்படும். சிறு குறு தொழில்நிறுவனங்களுக்கு என தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும். இந்தியா முழுவதும் 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
வாசகர் கருத்து (5)
apo aadhar ennathuku thaayee
டிஜிட்டல் பறி வர்த்தனைகளுக்கு மட்டும்
சம்பத்து... ஆதார் வச்சு கரண்ட் பிக் கட்டு.... பொங்கல் ஓசி வாங்கு.... கட்டுமரம் அடிமையா இரு....... டாஸ்மாக் யூஸ் பண்ணிக்கோ
ஆனால் அதிக வரி செலுத்துபவருக்கு அதிக சலுகை என்பது தவறு. அதே நேரம் வரி ஏய்ப்பவர்களை சட்டத்தில் சந்திப்பது நல்லதே
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஆதார் போல் PAN அட்டை பெற ஊக்க நடவடிக்கை தேவை. பஸ்,ரயில், சினிமா, (டாஸ்மாக்), பெட்ரோல் பங்க், அரசு அலுவலகங்களில், மருத்துவமனையில், நீதிமன்ற வழக்கு வரிசையில்..... முன்னுரிமை. ஆதார் வரிசை, பான் வரிசை தனியாக இருக்க வேண்டும். PAN அட்டை முகவரி மாற்றத்தின் போது பழைய அட்டை கோப்பு அல்லது PIN பதிய வேண்டும். இது பழைய பான் அட்டை பயன்படுத்துவதை குறைக்கும்.