ADVERTISEMENT
புதுடில்லி: 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1924 முதல் ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மாற்றி கடந்த 2017ம் ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட்டை, பொது பட்ஜெட்டுடன் இணைத்து மத்திய பா.ஜ., அரசு தாக்கல் செய்து வருகிறது.

அந்த வகையில் இன்று (பிப்.,1) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது 2013-14ம் ஆண்டை ஒப்பிடுகையில் 9 மடங்கு அதிகமாகும்.
வாசகர் கருத்து (4)
2021-2022 விட எவ்வ்ளவு அதிகம் ?
Tamil nadu requires more Trains to reduce the heavy rush in almost all the trains.
ஓடும் ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் குறைவாக உள்ளவற்றை அவ்வாறான லிஸ்ட் அதிகமுள்ள இடங்களுக்கு மாற்றிட வேண்டும். இந்தியாவிலேயே ரயில் போக்குவரத்தில் செல்லப் பிள்ளையாக கேரளாவும் மேற்கு வங்கமும் உள்ளதை மாற்றி அனைவருக்கும் வசதிகளை கம்யூனிஸ்ட் பாணியிலேயே பிரித்தளிக்க வேண்டும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இந்தியாவில் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பொதுமக்கள் ஆடு மாடுகளைப் போல் பயணம் செய்வது எப்போது குறையும்???.அரசாங்கமே பகல் கொள்ளை அடிக்கும் பிரீமியம் தட்கல் ,தட்கல் கொள்ளை எப்போது நிறுத்தப்படும் ??தமிழகத்திற்கு எத்தனை புதிய ரயில்கள் விடப்படும் ???