ADVERTISEMENT
மதுரை: மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிகண்டன்,44. நேற்றிரவு இவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு ஏட்டு ஹரிஹர பாபு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஏட்டு மனைவியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு மற்றும் நகை தொழிலுக்காக கொடுத்த கடனை திருப்பி தராததால் கூலிப்படையை ஏவி, மணிகண்டனை கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.
வாசகர் கருத்து (4)
கள்ளத்தொடர்பு????? இப்போது அதெல்லாம் தப்பில்லை என்று தீர்ப்பு வருகிறதே
ஹிந்து முன்னணி ஆனால் காரணம் கட்டுக்கதையாக தெரிகிறது.
ithu
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கள்ள தொடர்பு என்று ஏன் தப்பாக சொல்கிறீர் ? திருமணம் கடந்த உறவு என்று திராவிட மாடலில் சொல்லுங்கள்