அவர் நேற்று வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அளிக்கை:
கவர்னருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த நீங்கள், அவர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளலாமா; இது பின்வாங்கல் இல்லையா? குடியரசு தினத்தில், தேநீர் விருந்து என்பது காலம் காலமாக இருக்கிற நடைமுறை மரபு. அதில் பங்கேற்றது, மக்களாட்சியின் மாண்பைக் காப்பதற்கான பண்பே தவிர, இதில் அரசியல் பின்வாங்கலும் இல்லை; முன்வாங்கலும் இல்லை; எந்த சமரசமும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (26)
DHINAM ORU THARPERUMAI ......IDHUDHAAN DRAVIDA MODEL.
செயற்கை முடி நடக்குவதால் எந்தவித பின்விளைவும் இல்லை நான் முடி மற்றும் விக்கு வைப்பதில்ருந்து எவ்வித பின்வாங்கலும் இல்லை:
கவர்னர் ரவி சபையை விட்டு வெளிநடப்பு செய்தார் பின்பு ஏன் தேநீர் விருந்திற்கு அழைப்பு கொடுத்தார், தி மு கவை பார்த்து பயம் வேறொன்றும் இல்லை.
இப்படித்தான் பாராளுமன்றத்தில் முக்கியமான மசோதா நிறைவேற்றப்படும்போது வெளி நடப்பு செய்துவிட்டு, இங்கு வந்து போராட்டம் நடத்துவார்கள் இந்த திருச்சபை முன்னேற்ற ஆட்கள், அதுபோல இதுவும்..
ஆளுநர் அழைப்பு விடுத்தது எப்படி ஒரு அரசியல் மரபோ அதேபோல் அந்த விருந்துக்கு முதல்வர் சென்றதும் ஒரு அரசியல் மரபின் பேரில் தான்!