Load Image
Advertisement

பேனா சின்னம்: இன்று கருத்து கேட்பு கூட்டம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: மறைந்த கருணாநிதிக்கு, சென்னை மெரினாவில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கருணாநிதியின் எழுத்தாற்றல் குறித்து விளக்கும் வகையில், வங்க கடலில் 100 அடியில் பேனா சின்னம் வைப்பதற்கு, அரசு முடிவெடுத்து உள்ளது.

இதற்காக, மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10:30 மணி முதல் பகல் 1:00 மணி வரை கருத்து கேட்கப்பட உள்ளது.

கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள், தங்கள் பெயர்களை, காலை 9:00 மணி முதல் முன்பதிவு செய்ய வேண்டும். சென்னை கலெக்டர் அமிர்தவல்லி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.


வாசகர் கருத்து (13)

  • N SASIKUMAR YADHAV -

    முத்தமிழ் வித்தவர் கருநாநிதியின் பேனாவுக்கு கடலில் சிலை தேவையில்லை . கடல் மற்றும் கடற்கரைகளில் எந்தவிதமான கட்டுமானங்களும் செய்யக்கூடாது . உலகின் நீண்ட கடற்கரையான மெரினாவை சுடுகாடாக மாற்றியிருக்கிறார்கள் இந்த திராவிட கட்சியினர் . தீயமுகவின் சொநாத பணத்தில் அறிவாலயத்தில் அமைத்துக் கொள்ளட்டும் சிலைகளை . கருநாநிதியின் பேனாவுக்கு சிலையை ஊழல் செய்யாமல் வைத்துவிட போகிறார்களா . ஏற்கனவே நிதியில்லாமல் தவிக்கும் தமிழகத்துக்கு சிலை அவசியமா . பொதுமக்கள் ரத்தம் சிந்தி கட்டும் வரிப்பணத்தில் இப்படி சிலை வைப்பது அவசியமா

  • N SASIKUMAR YADHAV -

    தினமலரில் வெளியாகும் கருத்துக்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்

  • raja - Cotonou,பெனின்

    கெட்ட கேட்டுக்கு பட்டு குஞ்சம்... தமிழன் இங்கே தின்டாடுறான் இதுல திருட்டு திராவிடன் ....

  • Oru Indiyan - Chennai,இந்தியா

    உடன்பிறப்பு கொத்தடிமைகள் சொல்ல போகும் கருத்துக்கு எதுக்கு ஒரு ஆட்சியர் கூட்டம். போங்கடா நீங்களும் உங்க ஜால்ரா கூட்டமும். இப்பவே சொல்றேன். கூட்டம் முடிந்தவுடன் ஆட்சியர் என்ன சொல்வார் - "கலைஞர் பேனாவுக்கு தமிழக sorry தமிழ்நாடு மக்கள் 100 சதவீத ஆதரவு கொடுத்து விட்டார்கள்"

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    அப்படி என்னதான் எழுத்தாற்றல் என்று தெரியவில்லை... உபிஸ் மற்றும் மந்திரிகளின் நாகரீகமான பேச்சுக்களை கேட்டால் அந்த ஆற்றல் அப்படியே கண் முன்னே வந்து நிற்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement