Load Image
Advertisement

கொள்ளையடித்த பணம்: அன்புமணி விளாசல்!

Looted money: Anbumani Vlasal!    கொள்ளையடித்த பணம்: அன்புமணி விளாசல்!
ADVERTISEMENT
பாப்பிரெட்டிப்பட்டி: -''ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில், அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பணியாற்றுவர்; கொள்ளையடித்த பணத்தை வாரி இறைப்பர்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி எம்.பி., பேசினார்.

தர்மபுரி மாவட்டம் மணியம்பாடியில், கிழக்கு மாவட்ட, பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி பேசியதாவது:

தி.மு.க., ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், அடுத்த முறை வராது. தேர்தலில் மக்கள் தி.மு.க.,வை தேர்வு செய்ய மாட்டார்கள். தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால், அடுத்த முறை நிச்சயமாக ஆட்சிக்கு வராது. அ.தி.மு.க., இன்றைக்கு நாலாக பிரிந்து கிடக்கிறது; அவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
Latest Tamil News ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில், அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பணியாற்றுவர்; கொள்ளையடித்த பணத்தை வாரி இறைப்பர். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து (16)

  • Narayanan Muthu - chennai,இந்தியா

    பெட்டிமணிக்கு இடைத்தேர்தலில் பெட்டி கிடைக்காது என்கிற வருத்தம் இப்படியெல்லாம் உளறி கொட்ட தோணுது. ஐயோ பாவம்

  • தமிழ் -

    திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் அடுத்த முறை ஆட்சிக்கு வராது என்பது உண்மைதான். ஆனால் ஆண்ட பரம்பரையான இவர்கள் கட்சி ஆரம்பித்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூட்டணி வைக்காமல் ஒரு இடத்தில்கூட தனித்து நின்று வெற்றிபெற முடியவில்லையே ஏன்.

  • K.Varadharajulu - Chennai,இந்தியா

    உனக்கு சூட்கேசை வாங்க முடியலே னு வயது எரிச்சலா இருக்கு அதானே சின்ன மங்கா ,என்னவோ யோக்கியம் மாதிரி பேசுற

  • ராமகிருஷ்ணன் -

    அடுத்த தேர்தலுக்கு கூட்டணி சேர்ந்தால் அதே கொள்ளை அடித்த காசை நீங்கள் வாங்கி சுருட்டி கொள்வீர்கள்.

  • PR Makudeswaran - Madras,இந்தியா

    அவர்கள் அடித்தால் கொள்ளை: எல்லோருடன் கூட்டு சேர்ந்து மற்றவர்கள், அடித்தால் அதற்க்கு பெயர் என்னவோ

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்