ADVERTISEMENT
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறவில்லை என திமுக எம்பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‛திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது விற்பனையை குறைப்போம் என்று தான் கூறினோம்.'
இது குறித்து அவர் கூறுகையில், ‛திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது விற்பனையை குறைப்போம் என்று தான் கூறினோம்.'
ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து அவர் பேசுகையில், ‛எதிர்க்கட்சியினர் பல திசையில் பிரிந்து சண்டை போட்டு வருகின்றனர். அதேபோல் அவர்கள் இணைந்தாலும் திமுக.,வுக்கு தான் வெற்றி.' இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (40)
ippothu
வாடகைக்கு விட்டால் இப்படித்தான்.
ஆகா என்னே ஒரு விளக்கம்.சபாஷ் கனியாரே
ஆட்சியை பிடித்ததும் முதல் கையெழுத்து மதிவிலக்குதான் என்று சுடாலின் கூறிய வீடியோ எல்லா தளங்களிலும் இருக்கு. இவுரு சொல்றதப்பாத்தா, பிராடுத்தனத்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போதே செஞ்சுட்டோம்ங்கறாங்களா? மேடையில பேசினப்போ இருந்த சிந்தனை அறிக்கை எழுதும்போது மாறிவிட்டதா? இப்படி முக்கியமான விஷயங்களில் அடிக்கடி உங்க மனசு மாறிக்கொண்டே இருக்கும்னா, உங்களை மக்கள் எப்படி நம்புவது என்ற கேள்வி எழாதா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இப்போது இளம் விதவைகள் உண்டாவதில்லையா.என்ன ஏமாற்று வேலை பச்சோந்திகள்