ADVERTISEMENT
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உடற்பயிற்சி செய்வது நல்லது என்பது சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக ஈடுப்பட்டு உள்ளார். இந்த வீடியோ பார்த்து பல்வேறு தரப்பினர் முதல்வர் ஸ்டாலின் அசத்தி உள்ளார் என தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (29)
சிறப்பு. மக்கள் எல்லோரும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைமுறை.
AYYAYO SIPPU SIPPA VARUDHU. IDHUVUM AVARUDAYA DUPPA SIR
போட்டோஷப்பாக இருக்கும்னு மக்கள் பேசிக்கிறாங்க.
அர்னால்டு எல்லாம் தூர விலகு எங்க தளபதி வருகிறார் அடுத்த ஆஸுகர் அவார்டு எங்க தளபதிக்குதான்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அசத்தவில்லை, ஆச்சர்யப்படுத்துகிறார். எடை ஏறி இறங்க வேண்டும். ஆனால் இவர் ஏறி இறங்கி காமெடி செய்கிறார்.