Load Image
Advertisement

டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.70ஆயிரம் சம்பளம்..!

Salary of Rs. 70 thousand per month for those who studied diploma..!   டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.70ஆயிரம் சம்பளம்..!
ADVERTISEMENT
தேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல் நிறுவனத்தில் காலியாக உள்ள YP, SRF, Assistant Manager, Project Associate விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர் - தேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல் நிறுவனம்
பதவி - YP, SRF, Assistant Manager, Project Associate
காலியிடங்கள் - 12
கல்வித்தகுதி - 12th, Diploma, MA, Any Degree, Master Degree, Graduate
சம்பளம் - ரூ.15,000 முதல் ரூ.70,000 வரை
வயது வரம்பு - 18 முதல் 50
பணியிடம் - பெங்களூரு
விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்
விண்ணப்பக்கட்டணம் - இல்லை
தேர்வு முறை - நேர்காணல்

முகவரி - ICAR-NIVEDI, Ramagondanahalli, Yelahanka, Bengaluru- 560064

இணையதள முகவரி - https://nivedi.res.in/
கடைசி தேதி - பிப்.13,2023


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement