ADVERTISEMENT
ஜெருசலேம்: ஜெருசலேமில் உள்ள மத வழிபாட்டு தலத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியாகினர்.
இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேம் நகரில் பிரசித்தி பெற்ற மதவழிபாட்டு தலம் உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், ஏராளமானோர் கூடினர். அப்போது இளைஞன் ஒருவன் சாரமாரியாக நடத்திய துப்பாக்கிசூட்டில் 7 பேர் பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
![Latest Tamil News]()
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டு கொன்றனர்.
இந்த தாக்குதலை 'பயங்கரவாத செயல் என இஸ்ரேல் போலீசார் கூறியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்திய நபர் ஜெருசலேமின் கிழக்கு பகுதியில் வசித்த பாலஸ்தீனியர் என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், அது நிரூபிக்கப்படவில்லை.

வாசகர் கருத்து (4)
மார்க்கம் உள்ள வரை அமைதி என்பது கெடயாது,
ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் இராணுவப்பயிற்சி கட்டாயம் என்பதால் எளிதாக சுட்டவனை சுட்டுத்தள்ளி விட்டார்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
மூர்க்கன் மனம் திருந்துவதற்கு முன், மனித நாகரிகம் மேற்கொள்ளும் முன் உலகம் முடிந்து விடும் என்கிறார்கள்.