Load Image
Advertisement

ஹாங்காங் பெண்ணை ஹிந்து முறைப்படி மணந்த புதுகை வாலிபர்

Tamil News
ADVERTISEMENT
புதுக்கோட்டை: விராலிமலை அருகே, பொருவாய் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும், ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், ஹிந்து முறைப்படி கோவிலில் நேற்று திருமணம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பொருவாய் பகுதியைச் சேர்ந்தவர் காத்தமுத்து, 30; பொறியியல் பட்டதாரியான இவர் ஹாங்காங் நாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அங்கு பணியாற்றிய அதே நாட்டைச் சேர்ந்த செல்சி, 28, என்பவருடன் காதல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளாக காதலித்த நிலையில், இருவரின் குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இரண்டு குடும்பமும் ஒன்றிணைந்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

நேற்று, புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில், காத்தமுத்துவுக்கும், செல்சிக்கும் ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. பின், தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


வாசகர் கருத்து (6)

  • Muralidharan raghavan - coimbatore,இந்தியா

    வெளிநாட்டில் வாழும் இந்துக்களுக்குத்தான் இந்து மதப்பற்று உள்ளது. இதுபோன்று காதல் திருமணங்களில் அவர்கள் இந்துமத முறைப்படிதான் nadakindrana. அதுவே இந்தியாவில் இந்துக்கள் (ஆண்களானாலும் பெண்களானாலும்) மாற்று மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்யமும் பொது இந்துக்கள் மதம் மாற கட்டாயத்துக்குள்ளாக்கப்படுகின்றன

  • சண்முகம் -

    இதிலே வேணா என்ன இருக்கு?

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    எம்பா உங்க தடை சட்டம் என்னாச்சு.

  • Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா

    ஏன் சவூதி, குவைத் போன்ற நாடுகளில் இருந்து எந்த பெண்ணும் இதுபோன்று தமிழகத்திற்கு வந்து இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்வதில்லை?

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    வாழ்த்துக்கள் .நலமா வளமாய் வாழ்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up