ADVERTISEMENT
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில்,
குடியரசு தின விழா நடந்தது. கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகதளை வழங்கினார்.
இந்த விழாவில், பார்வையாளர்கள் பகுதியில், அரசு நடைமுறை விதிகளின் படி
தனக்கு இருக்கை ஒதுக்காததை கண்டித்து தி.மு.க. ராஜ்யசபா எம்.பி., எம்.எம்., அப்துல்லா,
ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து விட்டு குடியரசு தின விழாவை புறக்கணித்து சென்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து (6)
நல்ல வேளை "இருக்கை" இல்லை என்று கலெக்டர் மீது கல்லெறியாமல் சென்றாறே. அதுவே நல்லது.
நல்ல வேளை. கல் எடுத்து எறிய வில்லை.
புறக்கணிக்கிக்க வில்லை என்றால் தான் எதோ சாம் திங்க் ராங்னு அர்த்தம்
தேசபக்தி ஏது
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஒரு மாத சம்பளத்தை பிடித்தாலே போதும் . ஏதோ எம்பீ என்றாலே குறுநில மன்னர் என்கிற நினைப்பு . ஓய்வூதியமும் பதவிக்கு பின் ஐந்து ஆண்டுகள் போதும் (வாழ் நாள் முழுதும் எதற்கு ?)