முல்லைப் பெரியாறு அணையில் மழை
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் டிச. 27 ல் 142 அடியை எட்டியது. பின், நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின்றி நீர்மட்டம் வெகுவாக குறைய துவங்கியது.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி தேக்கடியில் 5.2 மி.மீ., பெரியாறில் 15.6 மி.மீ., மழை பதிவானது. இதனால் 74 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 466 கன அடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம் 130.30 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு 1233 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4767 மில்லியன் கன அடியாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!