Load Image
Advertisement

தெலுங்கானாவில் குடியரசு தின விழா: முதல்வர் புறக்கணிப்பு

Tamil News
ADVERTISEMENT

ஹைதராபாத்: தெலுங்கானாவில் கவர்னர் மாளிகையில் நடந்த குடியரசு தின விழாவை, முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். கவர்னர் தமிழிசை தேசியக்கொடியேற்றிய நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை.

இந்தியாவின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கவர்னர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

Latest Tamil News
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில், குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஆனால், இந்த விழாவில் பங்கேற்காமல், முதல்வர் சந்திசேகர ராவ் புறக்கணித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (53)

 • SOLAIRAJA - CHENNAI,இந்தியா

  இந்த சந்திரசேகரராவ் ஒரு நம்பிக்கை துரோகி. தனது பஞ்சு மிட்டாய் கலர் கட்சி வளர காரணமாக இருந்த நடிகை விஜயசாந்தியை சமயம் பார்த்து கழட்டி விட்டான். fகாங்கிரசின் பதவி காலம் முடிய ஒரு சில மாதங்களே இருக்கையில் அம்மையார் சோனியா காந்தி அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வைத்தான். அவன் சோனியா காந்தி அவர்களிடம் கொடுத்த வாக்குறுதி படி காங்கிரசிற்கு சட்ட சபை தேர்தல் கூட்டணியில் சரி பாதி இடம் கொடுக்காமல் வெறும் பத்து சீட்டு தான் கொடுப்பேன் என்று கூறிய பச்சை துரோகி. நம்பிக்கை துரோகி. இப்போது பிரதமர் தெலுங்கானா அரசு விழாவில் பங்கேற்க வந்தால் அதில் கலந்து கொள்வதில்லை. பிரதமர் வரும் போது மாநில முதல்வர் என்ற வகையில் வரவேற்க வேண்டும். அதையும் செய்வதில்லை. மாநில கவர்னரையும் மதிப்பது இல்லை. இந்த வணங்காமுடி மூக்கன் இப்போது இந்திய திருநாட்டின் குடியரசு தின விழாவிலும் பங்கேற்க வில்லை. இந்த லட்சணத்தில் இந்த துரோகி மூக்கன் தேசிய அரசியல் ஈடு பட போகிறானாம். இந்த பச்சை துரோகியை தெலுங்கானா மக்கள் வரும் தேர்தலில் மாநிலத்தை விட்டே துரத்தி அடிக்க வேண்டும். நம்பிக்கை துரோகம் செய்பவன் என்றுமே ஆபத்தானவன். நன்றி

 • Narayanan Krishnamurthy -

  சந்திர சேகர் ராவ் ஒரு தேசத்துரோகி இவன் பேசும் பேச்சுக்களும் தன்னுடன் இணைத்துக்கொண்டு மற்ற கூட்டமும் தேசத்தை துண்டாட நினைப்பவர்கள் இவனைப் போன்ற நக்ஸல் கூட்ட தலைவனுக்கு வாக்களித்து தெலுங்கானா மாநிலம் பின்னோக்கிச் செல்வதை அம்மாநில மக்கள் உணர்ந்து இவனையும் இவனது கூட்டணி கட்சியினரையும் தெலிங்கானாவில் இருந்து வெளியேற்றவேண்டும்

 • சூரியா -

  ஏரி மேல் கோபித்துக் கொண்டு எதையோ கழுவாமல் போனவன் கதையாக உள்ளது.

 • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

  He is unfit to be a chief minister.

 • Soumya - Trichy,இந்தியா

  மூக்கை பார்த்து பொது மக்கள் பயப்பட கூடாது என்ற நல்லெண்ணம் தான் கொடை மூக்கழகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்