கொரோனா தொற்று 45 பேருக்கு சிகிச்சை
சென்னை: தமிழகத்தில் நேற்று, 4,744 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், செங்கல்பட்டில் மூன்று பேர்; கோவையில் இருவர்; சென்னை, திருவள்ளூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர்; வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் இரண்டு பேர் என, 10 பேருக்கு தொற்று உறுதியானது. சிகிச்சை பெற்றவர்களில் நேற்று ஆறு பேர் குணமடைந்தனர். மருத்துவமனைகளில், 21 பேர் உட்பட, 45 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில், 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
அதில், 26 பேர் குணமடைந்த நிலையில், எட்டு பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!