போலீஸ் அதிகாரிகள்24 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்
சென்னை: குடியரசு தின விழாவையொட்டி, தகைசால் மற்றும் மெச்சத்தகுந்த பணிகளுக்காக, போலீஸ் அதிகாரிகள், 24 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில், டில்லியில் நடக்கும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
* தகைசால் பணி
பெயர் - பணியிடம்
1. தேன்மொழி - ஐ.ஜி., சி.பி.சி.ஐ.டி., சென்னை
2. பொன்ராமு - கூடுதல் எஸ்.பி., சைபர் கிரைம், செங்கல்பட்டு
3. ரவிசேகரன் - கூடுதல், எஸ்.பி., அரியலுார்
* மெச்சத்தகுந்த பணி
4. செந்தில்வேலன் - ஐ.ஜி., உளவுத்துறை, சென்னை
5. அவினாஷ் குமார் - ஐ.ஜி., நிர்வாகம், சென்னை
6. அஸ்ரா கார்க் - ஐ.ஜி., தெற்கு மண்டலம், மதுரை
7. சாமிநாதன் - எஸ்.பி., - எஸ்.பி.சி.ஐ.டி., சென்னை
8. மணிவண்ணன் - துணை கமிஷனர், செங்குன்றம், சென்னை
9. முத்தரசு - எஸ்.பி., லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை
10. சங்கரன் - துணை கமிஷனர், பாதுகாப்பு பிரிவு, செனனை
11. முரளீதரன் - துணை கமிஷனர், ஆயுதப்படை, கோவை
12. சந்திரன் - துணை கமிஷனர், ஆயுதப்படை, தாம்பரம்
13. விவேகானந்தன் - கூடுதல் எஸ்.பி., தலைமையிடம், கிருஷ்ணகிரி
14. சரவணன் - கூடுதல் எஸ்.பி., கியூ பிரிவு, சென்னை
15. சிவராஜன் - டி.எஸ்.பி., ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு, சென்னை
16. வெங்கடேசன் - உதவி கமிஷனர், பயிற்சி மையம், தாம்பரம்
17. செம்பேடு பாபு - உதவி கமிஷனர், செம்பியம், சென்னை
18. ராமகிருஷ்ணன் - டி.எஸ்.பி., - சி.பி.சி.ஐ.டி., கோவை
19. அன்பரசன் - டி.எஸ்.பி., - சைபர் கிரைம், சென்னை
20. முரளி - இன்ஸ்பெக்டர், தேனாம்பேட்டை சட்டம் - ஒழுங்கு, சென்னை
21. அன்புராஜ் - எஸ்.ஐ., - சி.பி.சி.ஐ.டி., நாகை
22. ராதா - எஸ்.ஐ., - எஸ்.பி.சி.ஐ.டி., சென்னை
23. சுப்புராஜ் - எஸ்.ஐ., - சி.பி.சி.ஐ.டி., சென்னை
24. சடையப்பன் - எஸ்.ஐ., அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு, கோவை

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!