மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்
ராமநாதபுரம் :ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., பன்னீர்செல்வம் அணி சார்பில் ராமநாதபுரம் பாரதிநகரில் மொழிப்போர் தியாகிகள்தினத்தை முன்னிட்டு தியாகிகள் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட செயலாளரான தர்மர் எம்.பி., தலைமை வகித்தார். மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் முத்து முருகன்உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!