வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
விழுப்புரம்-விழுப்புரம் கோர்ட்டில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
மதுரை வழக்கறிஞர்கள் ராஜேஷ், ஸ்டாலின் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். இதை கண்டித்தும், தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் சிவக்குமார் கொலைக்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் கோர்ட்டில் வழக்கறிஞர்கள் நேற்று ஒருநாள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!