பூத்துறையில் கால்நடை மருத்துவ முகாம்
வானுார்-பூத்துறை கிராமத்தில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம் நடந்தது.
முகாமை, ஒன்றிய சேர்மன் உஷா முரளி துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் சேகர் (எ) உதயகுமார் முன்னிலை வகித்தார். கால்நடைத்துறை உதவி இயக்குனர் மோகன் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் நடராஜன், காயத்திரி, புருேஷாத்தம்மன் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். கால்நடை ஆய்வாளர் செல்வக்குமார், உதவியாளர்கள் சங்கீதா, பிரியா, ஜெய்கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!